Page 19 of 29
கத்துக்கிட்டான், இனிமேல அவனுக்கு வேலை கிடைச்சி அதை அவன் செய்வானான்னு சந்தேகம்தான், அவளை நினைச்சிக்கிட்டே இவனுங்க வாழ்க்கையை இழக்கப் போறானுங்க” என சொல்ல அதைக்கேட்டு சுலோ வெகுண்டாள்
”இப்பவே அந்த பூங்கொடியை பார்த்து என்ன ஏதுன்னு கேட்டாதான் என் ஆத்திரம் அடங்கும்”
”என்ன கேட்கப் போற, அவள் என்னவோ உன் புள்ளையதான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நிக்கற மாதிரி பேசற, அவளே
...
This story is now available on Chillzee KiMo.
...
அவர்கள் சென்றதும் மனம் கனத்துப் போய் பூங்கொடியை நினைத்து பரிதாபப்பட்டான் ஈஸ்வரன்
இப்படியே பத்து நாட்கள் கடந்த நிலையில் ஈஸ்வரனுக்காக தானாகவே ஒரு வரன் வந்தது.