Page 17 of 29
”பூங்கொடியை நானும் காதலிக்கிறேன், அவள் இல்லைன்னா நான் செத்துடுவேன்” என சொல்ல கருணாவோ சத்தியாவிடம்
”செத்தா சாவு எனக்கென்ன வந்தது” என வெறுப்பாகச் சொல்ல சத்தியா கருணாவை சண்டைக்கு இழுத்தான். இருவரும் சண்டையிடுவதை தடுக்காமல் வேடிக்கைப் பார்த்தான் ஈஸ்வரன் அந்நேரம் சுலோச்சனாவுடன் மூர்த்தி வந்தார். கடையில் இரு மகன்களும் ஒருவரின் சட்டையை இன்னொருவர் பிடித்துக் கொண்டு வாய
...
This story is now available on Chillzee KiMo.
...
ூங்கொடி அண்ணன்கிட்ட பேரம் பேசியிருக்கான், நான் உனக்கு ஒரு தனியா இனிப்பு கடை வைச்சி தரேன், உன் தங்கச்சியை எனக்கு கட்டிக்கொடுன்னு கேட்டிருக்கான், உன் இரண்டாவது மகன் அவளோட அண்ணிகிட்ட போய்