Page 18 of 29
உனக்கு சூப்பர்மார்க்கெட் வைச்சித்தரேன் பூங்கொடியை எனக்கு கட்டிக்கொடுன்னு சொல்லியிருக்கான், பார்த்தியா இவனுங்க லட்சணத்தை,. இருக்கற நகையை வித்து நீ இவனுக்கு இனிப்பு கடையை வைச்சித்தந்த, இந்த சத்தியாவுக்கு இருக்கற நிலத்தை வித்து கடையை வைச்சித்தந்தீங்க, என்னவோ இவனுங்க சொந்தமா உழைச்சி பாடுபட்டு சம்பாதிச்ச பணத்துல கடையை வைச்ச மாதிரி அளக்கறானுங்க, இதுல சேதுவுக்கு ஒரு கடையாம், அவன் பொண்டாட்டிக்கு சூப்
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்றீங்கப்பா, அந்த பூங்கொடிக்கு கல்யாணம் ஆகற வரைக்கும் இவனுங்க விடப்போறதில்லை, அவளுக்கு எப்ப கல்யாணம் ஆகறது, அவளோட அண்ணனுக்கு இப்போதைக்கு வேலை கிடைக்காது, அவன் வீட்லேயே சுகவாசியா வாழ