Page 14 of 29
இன்னொரு இனிப்பு கடைக்கு உன்னை ஓனராக்கறேன்னு ஆசையை காட்டி நான் அவரை கல்யாணம் செய்துக்க சம்மதிக்கனும்னு கேட்டிருக்காரு, அவர் சொன்னதைக் கேட்டு என் அண்ணன் என்கிட்ட வந்து பேச நான் முடியாதுன்னு சொல்லிட்டேன், அப்பா அம்மாவும் உங்க குடும்பமே வேணாம்னு தீர்த்து சொல்லிட்டாங்க ஆனா, கருணா நான் வெளிய போறப்ப வர்றப்பலாம் ஏதாவது ஒரு இடத்தில என்னை மடக்கி நிப்பாட்டி என் கால்ல விழாத குறையா கெஞ்சறாரு, அதே போல உன்
...
This story is now available on Chillzee KiMo.
...
டியெல்லாம் சொல்லக் கூடாது“
”அதுசரி தலைக்கு மேல கத்தி 2 இருக்கு, நானே என்ன செய்றதுன்னு புரியாம குழப்பத்தில இருக்கேன், இதுல நீ வேற தள்ளி போடி” என அவளை விலக்கிவிட்டான்.