Page 11 of 29
”எல்லாம் நீ என் பின்னாடி வர்றதை பார்த்துதான் மணமேடையில நடிக்க ஆரம்பிச்சேன்”
”ஒரு நிமிஷம் உன்னை மணமேடையில பார்த்தப்ப என் உசுரே நின்னுடுச்சி தெரியுமா”
”நான் மட்டும் என்னவாம் சந்தோஷத்தில குதூகலமாவா இருந்தேன், என் உசுரும் ஊசலாடிக்கிட்டு இருந்தது, நீ மட்டும் நிறுத்தாம இருந்திருந்தா நானே நிறுத்தியிருப்பேன்”
”அதை முன்னாடியே செய்திருக்க வேண
...
This story is now available on Chillzee KiMo.
...
, அப்புறம் ஒரு விசயம் சொல்ல மறந்துட்டேன்”
”என்ன அது”
”அந்த நகைகடனை கட்ட வேணாமாம், அது என்னோட கல்யாணத்துக்கான மொய் பணம்ன்னு சொன்னாங்க”