Page 8 of 29
”அவர் என் பின்னாடி வர்றதை பார்த்தேன், கண்டிப்பா இந்த கல்யாணத்தை நடத்த விடமாட்டார்ன்னு புரிஞ்சிக்கிட்டேன், அதான் சொல்லலை நான் மட்டும் இந்த விசயத்தை சொல்லியிருந்தா நீங்க நம்பியிருக்க மாட்டீங்களே“
”அதுசரி” என ராகவன் நொந்துப் போனான், அவனைப் பார்த்து மென்மையாக சிரித்தாள் பூங்கொடி, அந்த சிரிப்பில் ராகவனும் கலந்துக் கொண்டு கலகலவென சிரித்தான், பரந்தாமனோ தன் மகனின் சிரி
...
This story is now available on Chillzee KiMo.
...
ே”
”கண்டிப்பா சொல்ல மாட்டேன்“
”அப்புறம் எனக்கு ஒரு இடத்தில வேலை கிடைச்சிருக்கு, பணம் சேர்த்து எப்படியாவது உங்க நகைகடனை தீர்த்துடறேன்“