(Reading time: 32 - 64 minutes)
Pennennum ponnazhage
Pennennum ponnazhage

“தேவையில்லை அந்த நகைகடனை நீ அடைக்க வேணாம், உன் கல்யாணத்துக்கு என்னோட மொய்யா வைச்சிக்க” என பரந்தாமன் சொல்ல அதில் அவள் மனம் மகிழ்ந்தாள்.

   

சட்டென அவ்விடம் விட்டு இருவரும் சென்றதும் அவசர அவசரமாக தனது உடை நகை அலங்காரத்தை மாற்றிக் கொண்டு தனது பழைய உடையை அணிந்துக் கொண்டு வெளியே வர அங்கு யாரும் இல்லை, பரந்தாமன் எப்படியோ அனைவரையும் சமாளித்து அனுப்பியிருந்தார். 

   

...
This story is now available on Chillzee KiMo.
...

கொண்டிருந்தான், கடைபையனோ பூங்கொடியை பார்த்து சிரிக்க பதிலுக்கு அவளும் சிரித்து

   

”என்ன தம்பி வியாபாரம்லாம் எப்படி நடக்குது”

   

”நல்லாவே நடக்குதுக்கா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.