Page 4 of 29
அவன் சற்றும் யோசிக்காமல் அவரை தள்ளிவிட்டான்
”என்ன நடக்குது இங்க, திருட்டுக்கல்யாணம் செய்யப் பார்க்கறீங்களா அவள் யார்ன்னு தெரியாம என் சொந்தக்கார பொண்ணு அவள் விருப்பமில்லாம எப்படி இந்த கல்யாணம் நடக்கும் விடமாட்டேன்” என கத்த அதில் ராகவன் அதிர்ந்தான் பரந்தாமனோ
”இல்லைப்பா இல்லை அவளோட சம்மதத்தோடதான் இந்த கல்யாணம் நடக்குது”
”அதை அவள் சொல்லட
...
This story is now available on Chillzee KiMo.
...
ா விசயத்திலயும் என்னையே மாட்டிவிடு” என நொந்துக் கொண்டவன்
”ஒரு நிமிஷம் தனியா வாங்க, நான் சொல்றதைக் கேளுங்க“ என ஈஸ்வரன் ராகவன் மற்றும் பரந்தாமனிடம் சொல்ல அதற்கு ராகவன்