Page 3 of 29
”மாப்பிள்ளையை வரச்சொல்லுங்க” என சொல்ல சில நிமிடங்கள் கழித்து ராகவன் வந்து மணமேடையில் அமர்ந்தான் அவனை வைத்து சில சடங்குகள் செய்து முடித்த உடன்
”பொண்ணை வரச்சொல்லுங்க” என ஐயர் சொல்ல ஈஸ்வரன் அங்கிருந்த மறைவான ஒர் இடத்தில் நின்றுக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான்.
பூங்கொடியை இரு பெண்கள் அழைத்து வந்துக் கொண்டிருந்தார்கள், அவள் அமைதியாக இருந்தாள், அவளின் அமை
...
This story is now available on Chillzee KiMo.
...
்தம் போட அதற்கு ஈஸ்வரனோ
”ஆஆ கட்டத்தான் தெரியலை” என சொல்லிக் கொண்டே மணமேடைக்கு வந்தான், அவனின் செயலை பூங்கொடி எதிர்பார்த்ததுதான் ஆனால் பரந்தாமனோ அவனிடம் சண்டைக்கு வர