Page 12 of 29
”ரொம்ப முக்கியம் நானே பணம் தரேன், போய் கட்டுடின்னா கேட்காம பிகுபண்ண, இப்ப பாரு எவ்ளோ தூரம் இந்த பிரச்சனையை இழுத்து விட்டிருக்கன்னு“
“என்னை மன்னிச்சிடுங்க தப்பு என் மேலதான்”
”இன்னும் வேற ஏதாவது பிரச்சனையா இருக்கா சொல்லு, அதையும் தீர்த்துடறேன் ஒவ்வொரு விசயத்துக்கா என்னால ஓடிவரமுடியாது, வியாபாரம் பார்க்கனும்ல அப்பதானே 3 அடுக்குல ஜவுளி கடையை கொண்டு வர முடிய
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் வீட்ல சொல்லிட்டேன், அவங்களும் அவன்கிட்ட சொல்லிட்டாங்க ஆனாலும் அவன் அதை கேட்காம நான் வெளிய போறப்பலாம் என்னை தேடிவந்து தொல்லை பண்றான், இன்னிக்கு கூட நான் வேலை செய்ற இடத்துக்கு வந்தான்”