Page 15 of 29
”வர வர உனக்கு என்மேல அன்பே இல்லை”
”ஆமாம் அன்பில்லாமதான் உனக்காக ஓடி ஓடி வரேனா, ஆனாலும் உன்னை அவ்ளோ சீக்கிரத்தில நான் மன்னிச்சி ஏத்துக்க மாட்டேன், தாலியை வைச்சி என்னை ஏமாத்தி கஷ்டப்படுத்தினல்ல, என் வலியும் வேதனையும் நீ உணரனும் அப்பதான் உன்னை நான் ஏத்துக்குவேன்”
”ஏன் இப்படி சைக்கோ மாதிரி பேசறீங்க நான் பாவம்லயா”
”யாரு நீயா அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கு“
”அப்படி என்ன துணி வாங்கினா”
என கேட்க ஈஸ்வரன் முறைக்க சத்தியா புரிந்துக் கொண்டான்
”ஓ உள்ளாடை வாங்க வந்தாளா“