Page 13 of 29
”ப்ச் இந்தப் பிரச்சனையை வேற நான் சமாளிக்கனுமா” என சலித்துக் கொண்டான் ஈஸ்வரன்
”அவசியம் இல்லை நானே அதை சமாளிச்சிட்டேன்”
”எப்படி”
”உங்க ஸ்டைல்லதான்“
”புரியலையே”
”காலையில ராகவன்கிட்ட பேசி சமாளிச்சீங்களே, அதே போல அந்த டைரக்டர்கிட்ட தனியா பேச கூப்பிட்டு நடந்த உண்மையை சொன்ன பின்னாடி“
...
This story is now available on Chillzee KiMo.
...
“
”உங்க அண்ணன்ங்கதான்”
“அவனுங்களா ஏன் என்னவாம்”
”உன் மூத்த அண்ணன் கருணா என்ன செய்தார் தெரியுமா, என் அண்ணன் கிட்ட பாலீஷா பேசி