Page 22 of 29
”சாமியார் கூட அப்படித்தான் சொன்னாரு, நாங்க என்ன அதை நம்பினோமா”
”என்னது சாமியாரே சொல்லிட்டாரே, அப்ப அது உண்மையதான் இருக்கும் போதும் நாங்க கிளம்பறோம், இந்த சம்பந்தம் எங்களுக்கு வேணாம்” என சொல்லிவிட்டு அவர்கள் சென்றுவிட அதில் மூர்த்தி கலங்கிப் போனார், சுலோவோ நொந்துப் போனார்
கருணாவும் சத்தியாவும் குழம்பிக் கொண்டிருக்க ஈஸ்வரனோ இயல்பாக இருந்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
்கும் நான் கல்யாணத்தை பத்தி யோசிக்கறதாயில்லைப்பா, நான் கடைக்கு கிளம்பறேன் நேரமாச்சி” என சொல்லிவிட்டு அவன் சென்றுவிட இப்போது சுலோவுக்கும் மூர்த்திக்கும் தன் 3 மகன்கள் எதிர்காலத்தை பற்றி