Page 26 of 29
”மாமா என்னை நீங்கதான் காப்பாத்தனும்” என்றாள் அதைக்கேட்டு அவர் குழம்ப
”என்னம்மா என்னாச்சி ஏன் இப்படி பதட்டமா இருக்க”
”அதுக்கில்லை மாமா, என் அண்ணன் வேலைக்கு போய் 3 மாசம் ஆகுது, அதனால என் குடும்ப கஷ்டமும் தீர்ந்துக்கிட்டே வருது, இந்த சமயத்தில அவர் வேலை செய்ற இடத்தில மேனேஜர் ஒருத்தன் என்னை பார்த்துட்டு என்னை கல்யாணம் செய்துக்க ஆசைப்படறதா சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்குள்ள வதந்தி கிளப்பிவிட்டுட்டாங்க, சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்து என் மேல குறை சொல்லிட்டு போயிட்டாங்க, நான் யாரை கல்யாணம் செய்துக்கிட்டேன்னு கேட்டு போறவங்க வர்றவங்கலாம் என்னை பிச்சி