Page 28 of 29
”சரி சரி எல்லாத்துக்கும் கவலைப்படாத பொறு பார்க்கலாம்”
”முடியலைடா“
”பார்த்துக்கலாம் இரு” என சொல்லும் போதே கருணாவும் சத்தியாவும் ஒன்றாக சேதுவின் முன் வந்தார்கள்
”பூங்கொடிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆன விசயத்தை ஏன் என்கிட்டயிருந்து மறைச்சீங்க” என கருணா கோபமாக கேட்க அதற்கு சத்தியாவோ
”அதானே எங்களை ஏமாத்தப் பார்க்கறீங்களா” என
...
This story is now available on Chillzee KiMo.
...
ுள்ளியை நான் வைக்கிறேன்” என சொல்ல மறுபடியும் கருணாவுக்கும் சத்தியாவுக்கும் கைசண்டை வலுத்தது. சேதுவோ அவர்கள் சண்டையிடுவதைக் கண்டு அதிர்ந்து அவர்களை பிரித்து வைக்க போராடினான்.