Page 27 of 29
பிடுங்கறாங்க மாமா, எனக்கு என்ன செய்றதுன்னு தெரியலை மாமா”
”ப்ச் என்ன இது உனக்கு இப்படியொரு சோதனை வரனுமா”
”அதை விட எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சி, என்னை கல்யாணம் செய்துக்கிட்டவன் ஓடிப்போயிட்டான்னு நினைச்சி, என்னை இரண்டாந்தாரமா கல்யாணம் செய்துக்கனும்னு அவனவன் போட்டி போட்டுக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டு போறானுங்க, எனக்கு ஒரே அவமானமா இருக்கு, மாமா என் குட
...
This story is now available on Chillzee KiMo.
...
நானா நான் என்னடா செய்றது அவள் யாரை கல்யாணம் செய்தாளோ அவனை கூப்பிட்டு பேசு“
”என்னடா நீயுமா இந்த கதையை நம்பற, அவள் யாரையுமே கல்யாணம் செய்துக்கலைடா நம்புடா“