Page 25 of 29
”வேணாம்டா நானே எல்லா இடத்திலயும் போய் வந்துட்டேன், எங்கயும் வேலை கிடைக்கலை”
”ப்ச் அப்படி சொல்லாத நீ வா கிளம்பு வா என்கூட”
”எங்கடா“
”வாடா” என அவனை அழைத்துக் கொண்டு நேராக கார்மெண்ட்டுஸ்க்கு சென்றான்
”இங்க எதுக்குடா கூட்டிட்டு வந்த“
”இங்க சூப்பர்வைசர் வேலை காலியாயிருக்கு, அதை நீ பார்“
...
This story is now available on Chillzee KiMo.
...
்த குடும்பமே நிம்மதியடைந்தது.
அந்த நிம்மதியைக் கண்டு யார் கண்வைத்தார்களோ மறுபடியும் பூங்கொடிக்கு பெரிய பிரச்சனை வந்தது. அது சம்பந்தமாக அவள் மூர்த்தியிடம் பேச வந்தாள்