தொடர்கதை - உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே - 02 - சசிரேகா
”அகிலேஷ்” என உரக்க அழைத்தார் தயாசாகர், அவரின் கோபத்தைக் கண்ட அகில் பயத்தில் வெலவெலத்துப் போய் நின்றான்
”என்னடா இதெல்லாம்” என கேட்க அவனுக்கு பதிலே வரவில்லை.
”யார் இப்படி எல்லாம் உனக்கு கிப்ட் தந்தது சொல்லு”
என கேட்க அதற்கும் பதில் இல்லை, அவனது பயத்தைக்கண்டு கிருபாஷினி தன் கணவரை சமாதானம் செய்ய முயன்றார்
”என்னங்க கொஞ்சம் கோபத்தை குறைச்சிக்கிட்டு அமைதியா கேளுங்க பாவம் பையன் பயப்படறான் பாருங்க” என சொல்ல அவரின் கோபம் அதிகமாகி தன் மனைவியை கோபத்தில் கன்னத்தில் அறைய கையை ஓங்க அதைக்கண்டு கிருபாஷினி மிரள ஓங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
மாட்டிக்கிட்டான்”
”ஏன் என்னவாம்” என கேட்க கிருபாஷினி தன் கையில் இருந்த கிப்டை ஜெகதீஷிடம் தர அதை வாங்கி பார்த்தான், கிப்ட்டை திறக்க கூட இல்லை, அப்படியே இருக்க அவனும் அந்த கப்போர்ட்டை பார்த்தான் ஏகப்பட்ட கிப்ட்டுக்கள் அடுக்கப்பட்டிருந்தன ஒழிய ஒன்று கூட திறக்கப்படவில்லை கிப்ட் பாக்ஸ் மீது இருந்த லேபில் வித் லவ் மிர்துளா என இருந்தது அதை தவிர வேறு எந்த தகவலும் இல்லை.