Page 10 of 27
”அண்ணா இங்கயா இருந்தீங்க“
”ஆமாம் இப்ப உன் உடம்பு எப்படியிருக்கு பரவாயில்லையா“
”பரவாயில்லைண்ணா” என சொல்லியவன் அக்கம் பக்கம் எதையோ தேடினான்
”என்னடா தேடற இதையா” என அகிலேஷின் செல்போனை காட்ட அதைக் கண்டு அதை வாங்க வர அவனைத் தடுத்தான் ஜெகதீஷ்
”அண்ணா கொடுண்ணா”
”போனை சுவிட்ச் ஆப் பண்ணிட்டேன் நீ ரெஸ்ட் எ
...
This story is now available on Chillzee KiMo.
...
் அது ஒண்ணுதான் கொடுண்ணா“
”உண்மையை சொல்லு நீ அந்த பொண்ணை காதலிக்கறியா”
”இல்லண்ணா எனக்கேது அந்தளவுக்கு தைரியம், காதலிக்கறவங்களுக்கு தேவை தைரியம்,