Page 12 of 27
”அவள் வந்து நிக்க மாட்டா, நிக்கற மாதிரி நான் ஒண்ணும் அவளை லவ் பண்ணலையே, அவள்கிட்ட பேசி பழகலையே அவளுக்கு நான் எந்த வித வாக்கும் தரலையே அப்புறம் என்ன”
”அப்போ உன் ரூம்ல இருந்த கிப்ட்ஸ் அதுக்கென்ன பதில் சொல்வ“
”அது அவளா தந்தது அதை நான் பிரிச்சி கூட பார்க்கலை”
”பிரிக்காம இருக்கறதுக்கு எதுக்கு வாங்கனும்”
”அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
டியே நிப்பாட்டி
”இப்பதான் டாக்டர் அகிலுக்கு மெடிசன் கொடுத்துட்டு போயிருக்காரு, அவன் நல்லா தூங்கறான் தயவு செய்து போய் அவனை எழுப்பாதீங்க ப்ளீஸ்” என சொல்ல தயாசாகர் ஒரு