Page 11 of 27
நம்பிக்கை அது இரண்டும் என்கிட்ட இல்லைண்ணா“
”அப்புறம் எதுக்காக அந்த பொண்ணு அனுப்பற மெசேஜ் பார்க்க ஆசைப்படற, அவளுக்குத் தேவையில்லாம நீ ஆசையை வளர்க்க வைக்கற பின்னாடி பெரிய பிரச்சனையாகப் போகுது”
“அண்ணா இதுவரைக்கும் அவள்கிட்ட நான் பேசினது கூட இல்லை, அவளா மெசேஜ் பண்ணுவா நான் படிப்பேன் எனக்கு அவள் அனுப்பற மெசேஜ் பிடிச்சிருக்கு அவ்ளோதான்”
”அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ையா அவளுக்கு”
”ப்ச் அண்ணா அவளை எதுவும் சொல்லாதண்ணா ப்ளீஸ்”
”தப்புடா பெரிய தப்பு பண்ற நாளைக்கே உன்னை நம்பி அந்த பொண்ணு வந்து நின்னா நீ என்ன செய்வ“