Page 9 of 27
”பிபி அதிகமாயிடுச்சி” என சொல்லி அதற்கான வைத்தியத்தை பார்க்க ஜெகதீஷ் நொந்துப் போய் அறைக்கு வெளியே இருந்த சேரில் அமர்ந்துக் கொண்டான். உள்ளுக்குள் பயந்திருந்தான், எதனால் இப்படி தன் தம்பி பயப்படுகிறான் அப்பாவுக்காகவா அல்லது அந்த மிர்துளாவை நினைத்தா என நினைத்து குழம்பினான்.
2 மணி நேரம் கழித்து மருத்துவர் ஜெகதீஷிடம் வந்து
”என்ன நடந்தது எப்படி பிபி அதிகமாச்சி”
...
This story is now available on Chillzee KiMo.
...
விடியும் வரை தம்பியின் அருகிலேயே அமர்ந்திருந்தான். விடிந்த பின் மெதுவாக உறக்கம் கலைந்து எழுந்தான் அகில்.
ஜெகதீஷ் அவனிடம்
”அகில்”