Page 5 of 27
கண்டிப்பான தகப்பனாக இருந்தாலும் மகனுக்கு ஒன்று என்றதும் தாரை தாரையாக கண்ணீர் விட்டு அழுதார், அதைக்கண்டு அகிலேஷ் பயந்தான் ஜெகதீஷ் வியந்தான்
”இந்தாளுக்கு கண்ணீர் கூட வருமா அந்தளவுக்கு இளகின மனசுள்ளவரா நம்ப முடியலையே” என ஜெகதீஷ் பேச தயாசாகர் அவனை பார்த்து முறைத்துவிட்டு அகிலேஷிடம்
”அகில் என்னடா நீ, ஏன் என்னைப் பார்த்து பயப்படற நான் உன்னை என்ன செய்திடப்போற
...
This story is now available on Chillzee KiMo.
...
டியலைண்ணா”
”உண்மையை சொல்லு இந்த பிபி விசயம் உனக்கு எப்ப தெரியும்“
”இங்க வந்துதான் தெரியும் அண்ணா”
”சரி இப்ப என்ன செய்யப் போற“