(Reading time: 28 - 55 minutes)
Ullamellam un vasamaai aanathinaale
Ullamellam un vasamaai aanathinaale

   

ஜெகதீஷ் தன்னை காப்பாற்றுவான் என்ற நினைப்பில் அவனிடம் வந்தான் அகில்

   

”அண்ணா”

   

”என்னடா இதெல்லாம் யார் இந்த மிர்துளா” என கேட்க தயாசாகர் உருமினார்

   

”சொல்லு யார் இந்த மிர்துளா” என கர்ஜிக்க அகிலுக்கு தொண்டை அடைத்தது மூச்சுவிட சிரமப்பட்டான்

   

”யார்ன்னு கேட்கறேன்ல” என தயாசாகர் கத்திய கத்தலில் அகிலுக்கு பிபி அதிகமாக

...
This story is now available on Chillzee KiMo.
...

பணம் செலவானாலும் பரவாயில்லை என் மகனை காப்பாத்துங்க டாக்டர்” என அலற ஜெகதீஷோ கோபம் கொண்டான்

   

”போதும் மிஸ்டர் தயாசாகர், எப்ப பாரு பணம் பணம்தானா அதை தவிர உங்களுக்கு வேற 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.