Page 3 of 27
எதுவும் தெரியாதா, பணத்தை கொடுத்தும் சரிகட்ட முடியாத பல விசயங்கள் இருக்கு அதை நீங்க புரிஞ்சிக்குங்க” என அவரை அதட்டிவிட்டு டாக்டரிடம்
”டாக்டர் அகில் எப்படியிருக்கான் ஒண்ணும் பிரச்சனையில்லையே” என நிதானமாக கேட்க மருத்துவர் அவனிடம்
”பிபி அதிகமாயிருக்கு, இந்தளவுக்கு பிபி அதிகமாகற அளவுக்கு அவருக்கு என்ன பிரச்சனை”
”பெரிசா சொல்ற அளவுக்கு ஒண்ண
...
This story is now available on Chillzee KiMo.
...
”இந்த சின்ன வயசில பிபியா என்னால நம்ப முடியலை” என தயாசாகர் சொல்ல அதற்கு டாக்டர்
”அவருக்கு ரொம்ப நாளா ஏன் ரொம்ப வருஷமா பிபி இருக்கு, அதை யாரும் கவனிக்காம