Page 7 of 27
”எனக்கு தெரியாது அகிலேஷ் எந்த பொண்ணோட பழகறான்னு எனக்கு தெரிஞ்சாகனும், அந்த மிர்துளா யாரு அவளை பத்தின எல்லா விசயமும் நான் தெரிஞ்சிக்கனும் முடிஞ்சா அவளை கையோட கூட்டிட்டு வாங்க நான் பார்க்கனும்” என எகிற பிஏ அனைத்திற்கும் சரி சரியென தலையாட்டியபடி இருக்க அங்கு வந்த ஜெகதீஷோ
”நிப்பாட்டுங்க எதுக்கு இப்படி ஓவரா நடந்துக்கறீங்க, அந்தப் பொண்ணை இதுல இழுக்க வேணாம் அகில் என்
...
This story is now available on Chillzee KiMo.
...
் பிபி குறைக்கறதுக்காக மருந்து தந்திருக்காங்க அதை சாப்பிட்டல்ல இன்னுமா உனக்கு தூக்கம் வரலை”
”தூக்கம் வரும் போது தூங்கறேன் அண்ணா” என சொல்லி முடிக்க அவனுக்கு கொட்டாவி