Page 4 of 27
விட்டுட்டீங்க“
”அவனுக்கு பிபி வந்ததுக்கு காரணமே இதோ இவராலதான், இவருக்கு பயந்து பயந்து ஓடி வாழ்ந்தே அவன் இந்த நிலைமைக்கு ஆளாயிட்டான்” என தயாசாகரை காட்டி ஜெகதீஷ் சொல்ல அவருக்கு உள்ளுக்குள் என்னமோ செய்தது, குற்ற உணர்ச்சியில் தவித்தவர் மருத்துவரிடம்
”பையனை சரியான முறையில வளர்க்கனும்னு கொஞ்சம் கடுமையா நடந்துக்குவேன் அவ்வளவுதான் மத்தப்படி அவனை இதுவரைக்கும் நா
...
This story is now available on Chillzee KiMo.
...
”
”எனக்கு பயமாயிருக்கு அகில்“
”எனக்கொன்னும் இல்லைம்மா கொஞ்சம் டயர்டா இருக்கு அவ்ளோதான்” என சொல்லி முடிக்க தயாசாகர் வர சரியாக இருந்தது