Page 15 of 27
”குட் இனி நான் பார்த்துக்கிறேன்” என சொல்ல அதைக்கேட்ட ஜெகதீஷ் அதிர்ந்தான்
”அடப்பாவி தகப்பா நீயே என் தம்பியை ஒரு வழியாக்குவ போல இருக்கே, இந்தப் பொண்ணு விசயத்தை இந்தாளு விட்டுத் தொலைச்சாதான் என்னவாம் சரியான இம்சை” என உள்ளுக்குள் நினைத்தவன் இதுகுறித்து அகிலிடம் பேச வருவதற்குள் தயாசாகர் முந்திக் கொண்டு அகிலேஷை காண விரைந்தார்.
அகிலோ தன் தந்தையைக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்து நின்றாள் அகிலைக்கண்டதும் கவலைக் கொண்டாள், அவளைக்கண்டதும் நடுங்கிப் போனான் அகிலேஷ். அவனது நடுக்கத்தைக் கண்ட ஜெகதீஷ் உடனே மருத்துவரை கண் ஜாடை செய்ய அவர் நான் பார்த்துக்கிறேன் என்பது