Page 16 of 27
போல ஜாடை செய்தார்.
தயாசாகர் அகிலேஷிடம்
”உன்னை பார்க்கதான் இந்த பொண்ணு வந்திருக்கா” என சொல்ல அகில் அரண்டான், தயாசாகர் நேராக அந்த பெண்முன்பே அகிலை நிப்பாட்டிவிட்டு
”பேசுங்க” என சொல்லிவிட்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்துக் கொள்ள அகிலுக்கு திக்திக்கென இருந்தது, அந்த பெண்ணோ கண்கள் கலங்கி அவனை அக்கறையுடன் பார்த்து வைக்க அகில் தன் தந்தையை ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ா, அதுக்காக அவளை கூட்டிட்டு வந்துடுவீங்களா”
”என்னடா உளர்ற, நீ அவளை லவ் பண்றல்ல“
”எது நானா அவளையா லவ்வா, சே சே இல்லை நான் யாரையும் லவ் பண்ணலை” என