Page 20 of 27
”அவனுக்கு இது என்ன புதுசா சின்னப்ப இருந்து அவன் உங்கப்பாகிட்ட மாட்டிக்க கூடாதுன்னு அடிக்கடி அவன் செய்ற தப்பை நீ செய்ததா சொல்லி வைப்பான், உங்கப்பாவும் அதை நம்பி உன்னை வெறுக்க ஆரம்பிச்சாரு இப்படியே நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டீங்க”
”ஆக இப்பவும் அகில் சொன்னதை அவர் நம்பிட்டாரா”
”அவரை பார்த்தா நம்பின மாதிரி தெரியலை, உன்னை பத்தி அவருக்கு தெரியாதா அப்படியே
...
This story is now available on Chillzee KiMo.
...
ழகா அம்சமா உட்கார்ந்திருக்கா, நான் தேடினா கூட இப்படியொரு பொண்ணு கண்டிப்பா கிடைச்சிருக்க மாட்டா இளவரசி போல இருக்கா இவள் மட்டும் இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா நல்லாயிருக்கும்”