Page 24 of 27
”என்ன“
”அகில் கிட்ட பொறுமையா பேசி பார்க்கலாம், அவன் ஒத்துக்கிட்டா கல்யாணம் செய்து வைச்சிடலாம்“
“கல்யாணமா அதுக்கு உன் அப்பா சம்மதிப்பாரா”
”அவர் சம்மதம் எதுக்கு தேவையில்லை”
”விளையாடாத ஜெகதீஷ் பிரச்சனையை சுமூகமா தீர்த்து வைப்பேன்னு பார்த்தா இப்படி பேசற போ நான் கிளம்பறேன்” என சொல்ல அவனோ மென்மையாக சிரித்து
...
This story is now available on Chillzee KiMo.
...
சொன்னீங்களே”
”ஆமாமாம்“
”அதுக்கான தகவல் வந்துடுச்சி சார்”
”ஓ சூப்பர் கொடு கொடு“
”சார் ஒரு சின்ன குழப்பம்“