Page 25 of 27
”என்ன”
”உங்க நெம்பரை நீங்களே ஏன் ஹாக் பண்ணி தகவல் சேகரிக்க சொன்னீங்க சார் அதான் குழப்பமா இருக்கு”
”என் நெம்பரா“
”ஆமாம் சார்”
”இல்லை அது என் தம்பியோடது”
”ஆனா அது உங்க நெம்பர்ன்னுதான் காட்டுது”
”அப்படியா சரி அந்த தகவலை கொடுங்க” என கேட்டதும் சில பேப்பர்கள் அடங்கிய ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ாய்ந்தார்கள்
போன் நெம்பர் ஜெகதீஷ் பேரில் இருந்தது என்று அந்த சிம் வாங்கப்பட்டது முதல் யார் யாரெல்லாம் அதற்கு தொடர்புடன் இருக்கிறார்கள் கடைசி என்ன மெசேஜ் வந்தது என்ற