(Reading time: 28 - 55 minutes)
Ullamellam un vasamaai aanathinaale
Ullamellam un vasamaai aanathinaale

அவனுக்கு இந்த பெண்கள் மேல விருப்பம் இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும், என்ன இருந்தாலும் அவன் என் பிள்ளை என்கிட்ட அவன் எப்படி நடந்துக்கிடடாலும் அவன் மேல எனக்கு நம்பிக்கையிருக்கு உண்மையைச் சொல்லு“

   

“நான் சொல்றது உண்மைதான்” என சொல்ல தயாசாகர் அந்த பெண்ணிடம் சென்றார்

   

”நீ யாரு உன் பேர் என்ன”

   

”என் பேர் மிர்துளா”

   

”உனக்கும்

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்தது, எனக்கு இல்லை, அண்ணாவுக்கு பொண்ணுங்களை பிடிக்காதுல்ல அதனால அந்த கிப்ட் தந்தா அவர் வாங்க மாட்டார்ன்னு என்கிட்டயே வைச்சிக்கிட்டேன்” என சொல்ல அனைவருமே குழம்பிவிட்டார்கள்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.