Page 19 of 27
மிர்துளாவோ அகிலை கோபமாக முறைத்தாள், அவளின் முறைப்பைக் கண்டு தலை தாழ்த்தினான் அகில், அவர்களின் செயலைக்கண்ட ஜெகதீஷ் குழம்பினான்.
கிருபாஷினி தன் கணவரிடம் வந்து
”ஏன்ங்க விடுங்க இப்பதான் அகில் ஆஸ்பிட்டல்ல இருந்து வந்திருக்கான், அவனை ஏன் கேள்வி கேட்டு நோகடிக்கறீங்க, இப்ப இந்த பொண்ணு விசயம் தேவைதானா எல்லாம் ஒரு வாரம் கழித்து பார்த்துக்கலாம் முதல்ல அந்த பொண்ணை
...
This story is now available on Chillzee KiMo.
...
ெய்றதும்மா“
”இப்போதைக்கு இந்த பிரச்சனையை ஆறபோடலாம், அவரே குழம்பிப் போயிருக்காது”
”என்னை இதுல மாட்டிவிட்டுட்டானே அதான் கஷ்டமாயிருக்கு”