Page 17 of 27
சொல்ல அனைவரும் குழம்பினார்கள்
தயாசாகரோ
”லவ் பண்ணலைன்னா எதுக்காக அவள் அனுப்பற மெசேஜ்களை படிக்கற, அவள் அனுப்பற கிப்ட்டுக்களை வாங்கி வைச்சிருக்க“
”எது கிப்ட்டா இல்லைப்பா அது எனக்கானது இல்லை அவள் எனக்கு அனுப்பலை”
“பின்ன“
“அது அண்ணாவுக்கு வந்தது” என ஜெகதீஷை மாட்டிவிட்டான் அகிலேஷ்.
...
This story is now available on Chillzee KiMo.
...
க்க அவனோ சிரித்தான்
அவனது சிரிப்பை வைத்தே தயாசாகர் கண்டுபிடித்தார்
”அகில் அவனை பத்தி எனக்கு நல்லாவே தெரியும், எது செய்தாலும் சொல்லிட்டு செய்வான்