Page 14 of 27
”அகில் சிரிக்காத நான் படற கஷ்டம் உனக்கு புரியலையா”
”எல்லாம் புரியுதும்மா நான் இப்ப நல்லாதான் இருக்கேன் போதுமா” என சொல்லும் போதே மருத்துவர் வந்து அகிலை பரிசோதித்தார். பிபி லெவல் குறைந்திருக்க
”ஓகே பிபி நார்மலா இருக்கு” என சொல்ல அகில்
”அப்போ நான் வீட்டுக்கு போகலாமா டாக்டர், இங்க எனக்கு ரொம்ப போர் அடிக்குது” என சொல்ல அவரோ க
...
This story is now available on Chillzee KiMo.
...
மா“
”அவளேதான் சார் அகிலேஷ் தம்பிக்கு உடம்பு முடியலைன்னு சொன்னதும் பதறி போயிட்டாங்க, அவரை பார்க்கனும்னு கெஞ்சினாங்க, உடனே அவங்களை கூட்டிட்டு போய் வீட்ல விட்டுட்டேன்”