Page 22 of 27
”ஏன் நான் வரக்கூடாதா”
”தாராளமா இது உன்னோட கம்பெனி ஆமா தனியாவா வந்திருக்க பாடிகார்டு எங்க”
”பாடிகார்டா“
”அதான் உன் புருஷனை கேட்கறேன், உன்னை அந்தாளு தனியாவே விடமாட்டாரே எப்படி இங்க தனியா வந்த”
”ப்ச் சும்மாயிருடா நானே ஒரு முக்கியமான விசயத்தை பேச வந்தேன்”
”அகிலேஷ் பத்தி பேசறதாயிருந்தா வ
...
This story is now available on Chillzee KiMo.
...
அந்த பொண்ணு மனசு உடைஞ்சி போய் கண்கள் கலங்கியபடியே போனா, அதுக்கு அப்புறம் எந்த உரிமையில அவள் மெசேஜ் செய்வா சொல்லுங்க”
”அவனை இப்படி பார்க்க கஷ்டமாயிருக்கு“