Page 26 of 27
தகவல் வரை அனைத்தும் அந்த பைலில் இருந்தது
”இது படி பார்த்தா நீ கம்பெனி ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி வாங்கின சிம் போல”
”ஆஆஆ இப்பதான் ஞாபகத்துக்கு வருது, அப்பாவோட சண்டை போட்ட பின்னாடி புதுசா வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்னு முடிவு எடுத்து அதுக்காக சில பல விசயங்களை செய்தேன், அதுல ஒண்ணு புது போன் வாங்கித்தான்னு தம்பி கிட்ட சொன்னேன் அவன்தான் போன் வாங்கித்தந்தான் சிம்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ருக்கு, அவன் எப்பவும் உன்னை போல ஆகனும்னு ஆசைப்படுவான், நீ செய்றதெல்லாம் செய்வான் நீ பயன்படுத்தறதெல்லாம் அவன் பயன்படுத்துவான், நீயும் அதை கண்டுக்காம விட்டுட்ட அந்த பழக்கம் இப்பவரைக்கும்