Page 23 of 27
”இந்த விசயம் உன் புருஷனுக்கு தெரியுமா“
”தெரியாது தெரிஞ்சா என்னாகுமோ தெரியலை“
”முதல்ல அவருக்கு தெரியப்படுத்து“
”ஏன் அவர் ஏதாவது அவனை திட்டி வைச்சி அதனால அவன் பிபி அதிகமாகி மயங்கி விழறதுக்கா“
”அதுக்காக அவனை அப்படியே விட முடியாதே, அப்பாவுக்கு பயந்து மிர்துளாவை விரட்டிட்டான் ஆனா, அவளை மறக்க முடியாம அவதிப்படறான் பாவம்“
...
This story is now available on Chillzee KiMo.
...
ருடன் அதை ஜெகதீஷ் வாங்கி தன் தாயிடம் தர அதை பருக கூட விருப்பம் கொள்ளாமல் குழப்பத்துடன் இருந்தவரைக்கண்டு மனம் இரங்கினான்
”அம்மா வேணும்னா இப்படி செய்யலாம்“