Page 16 of 24
”அமைதியா இரு ஏன் கத்தற“
”அய்யோ அண்ணா சாரிண்ணா இத்தனை நாள் எங்கண்ணா போனீங்க, இங்க நீங்க இல்லாம ஏகப்பட்ட பிரச்சனைகள் அண்ணா”
”என்ன பிரச்சனை”
”முதல்ல நீங்க எங்கண்ணா இருக்கீங்க சொல்லுங்கண்ணா நான் வரேன்”
”நான் வேர்ல்டு டூர்ல இருக்கேன் ஒவ்வொரு நாடா சுத்திக்கிட்டு இருக்கேன், உன்னால நான் இருக்கற இடத்து
...
This story is now available on Chillzee KiMo.
...
”நடிக்காதடா“
”அய்யோ அண்ணா நான் நடிக்கலைண்ணா உண்மையாவே நான் மன்னிப்பு கேட்கறேன், என்னால தாங்க முடியலைண்ணா நீங்க எங்களை விட்டு போனதுக்கு நானும் ஒரு காரணம்