Page 14 of 24
”என்னால என்ன செய்ய முடியும், அவங்க பையன் எங்கன்னு தெரியலை தெரிஞ்சா நான் அவரை அவங்க முன்னாடி நிப்பாட்டுவேன், அப்ப அவங்க உடம்பு சரியாகும்”
”ஒரு முறை நீ அவனைப் பார்த்ததுக்கே அந்தக் குடும்பம் அந்த பாடுபடுது, மறுபடியும் நீ அவனை பார்த்து இன்னும் அவனுக்கு கஷ்டத்தை தரப்போறியா“
”இல்லை நிச்சயமா இல்லை அவரை பார்த்து நான் மன்னிப்பு கேட்கனும்“
...
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன”
“ஒண்ணுமில்லை நீ ரெஸ்ட் எடு” என சொல்லிவிட்டு அவன் வெளியேறிச் செல்ல அவளோ மறுபடியும் புலம்ப ஆரம்பிக்க அவளுக்கு தாத்தாவும் பாட்டியும் ஆறுதல் சொன்னார்கள்.