Page 17 of 24
ஆயிட்டேன், குற்ற உணர்ச்சியில தவிக்கிறேன் அண்ணா என்னை மன்னிச்சிடுங்கண்ணா” என அழுதுக் கொண்டே பேச ஜெகதீஷ்க்கு பாவமாக இருந்தது
”சரி சரி சின்ன குழந்தை மாதிரி அழுது வைக்காத, உன்னை மன்னிச்சிட்டேன் போ”
”தாங்கஸ் அண்ணா எங்கண்ணா இருக்கீங்க, எப்பண்ணா வீட்டுக்கு வரப்போறீங்க“
”அங்க நான் வந்து என்னாகப்போகுது அதான் உங்கப்பா இருக்காரு நீயிரு
...
This story is now available on Chillzee KiMo.
...
வாழ்க்கையை நானே அழிச்சிட்டேன்“
”சே சே அப்படியெல்லாம் இல்லைம்மா நான் நல்லாதான் இருக்கேன்“
”என்கிட்ட வந்துடு ஜெகதீஷ், நீயில்லாம என்னால வாழமுடியாது“