Page 21 of 24
“ஆகட்டும் அண்ணா அவளும் என்ன செய்வா, உங்களை காதலிக்க வைக்க பல வழிகளை கையாண்டா ஆனா, முடியலை கடைசியில காதலே வேணாம் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டா போதும்ங்கற அளவுக்கு இறங்கி வந்துட்டா ப்ளீஸ் அண்ணா அவள்கிட்ட பேசுங்க”
”ம் இது வேறயா மறுபடியும் அவளால எனக்குப் பிரச்சனை வந்தது நான் விட்டுக்கே வரமாட்டேன்“
”சே சே இல்லைண்ணா அப்படி எதுவும் ஆகாது என்னை நம்புண்ணா”
...
This story is now available on Chillzee KiMo.
...
ை மன்னிச்சாதான் என்னால நிம்மதியா இருக்க முடியும், என்னை மன்னிச்சிடுங்க ஐ அம் சாரி சாரி“
”சரி சரி நிப்பாட்டு காதல்னா உனக்கு விளையாட்டா போச்சில்ல, அந்தக் காதலை வைச்சி