Page 15 of 24
இரவு நேரம் செழியன் வீடு திரும்ப அப்போதும் மிர்துளா கவலையுடன் அழுதபடியே இருப்பதைக் கண்டு நொந்துப் போனான்
”அய்யோ இவள் தொல்லை தாங்கலையே, இவளை இப்படியே விடவும் முடியாது என்ன செய்றது இப்ப நான்தான் ஜெகதீஷ்ன்னு சொல்லிடலாமா வேணாம்பா வேணாம், ஏற்கனவே இவளால ஒரு முறை நான் ஏமாந்தது போதும், இவளை எல்லாம் நம்பக் கூடாது விட்டுப்பிடிக்கலாம்” என நினைத்தபடியே அவனாக சாப்பா
...
This story is now available on Chillzee KiMo.
...
சரமாக அகிலேஷ்க்கு போன் செய்தான். கடைசி ரிங்கில் அவசரகதியில் போன் எடுத்தான் அகிலேஷ்
”ஹலோ ஹலோ அண்ணா அண்ணா இருக்கீங்களா அண்ணா” என அலற செழியன் உடனே ஜெகதீஷ் போல பேசலானான்