Page 13 of 24
”இங்க வந்தும் அவளோட துக்கம் தீரலையே, அவளை பார்க்க பார்க்க பரிதாபமா இருக்கு, அவளுக்கு எப்படி உதவறதுன்னு தெரியலையே” என புலம்ப தாத்தாவோ
”கவலைப்படாத இரு அவள் கண்விழிக்கட்டும் பார்த்துக்கலாம்” என சொல்ல அவரும் சரியென்றார். செழியனுக்கோ உள்ளுக்குள் பதட்டமாக இருந்தாலும் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் அவளை பார்த்தபடியே ஒரு இடமாக அமர்ந்தான்.
2 மணி நேரம் கழித்
...
This story is now available on Chillzee KiMo.
...
மட்டும்தான் காரணம்” என அவன் கோபத்துடன் சொல்ல அவளுக்கு திக்கென்றது அழுவதை நிறுத்திவிட்டு அவனை அதிர்வுடன் பார்க்க அவனோ
”ஒரு குடும்பத்தையே அழ வைச்சிட்டு இங்க நீ அழறியா”