Page 10 of 24
இடுப்பை லாவகமாக பிடித்து தன்னுடன் இறுக்கி அணைத்துக் கொள்ள அவளோ துள்ளினாள்
”டேய் என்னடா செய்ற முரடா, விடுடா“
”சும்மா குதிக்காத காலையில நான் தூங்கி எழுந்தப்ப நீ இப்படிதான் என்னை கட்டிபிடிச்சு என் மார்புல தலை வைச்சி நிம்மதியா தூங்கிட்டு இருந்த தெரியுமா, அவ்ளோ நெருக்கத்தில நீ இருந்தப்பவும் ஒரு நொடி கூட நான் தடுமாறலை, உன்னை களங்கப்படுத்தற எண்ணம் கூட
...
This story is now available on Chillzee KiMo.
...
”அவன் மனசு மாறினாதான் நீ நினைச்சது நடக்கும்“
”எவ்ளோ புத்திமதி சொன்னாலும் அவன் காதுல விழமாட்டேங்குது, நீ சொல்றதை சொல்லு எனக்கென்னங்கற மாதிரி நடந்துக்கறான்”