Page 8 of 24
”தாத்தா ஊர்க்காரங்க என்னையும் உங்க பேரனையும் சேர்த்து வைச்சி பேசறது எனக்கு தப்பா படுது, பேசாம நான் ஊருக்கே கிளம்பி போகவா”
”யார் என்ன பேசினா நமக்கென்ன, ஊருக்கென்னம்மா ஊரு இன்னிக்கு ஒண்ணு பேசும் நாளைக்கு அதையே மாத்தி பேசும், நீ பேசின பேச்சைக் கேட்டே ஊரு அடங்கிப் போயிருக்கும், இனி யாரும் உன்னை தப்பா பேச மாட்டாங்கம்மா, நீ எதை நினைச்சும் கவலைப்படாம இங்க இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஷ்ஷ் யப்பா போதும் நிப்பாட்டு உன் பில்டப்பு, நீயிருக்கற இருப்புக்கு உன்னை நான் வேற பார்க்கனுமா“
”ஏன் எனக்கென்ன குறைச்சல் ஆம்பளைடி நானு“