Page 3 of 24
”தாத்தா என்ன தாத்தா இதெல்லாம் இப்படி பேசறாங்க”
”அட விடும்மா ஊர்க்காரங்க அப்படித்தான் நாலு வார்த்தை பேசி வைப்பாங்க அதை நீ பெரிசா நினைக்க வேணாம்“
”சே எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு தாத்தா, யார் தாத்தா இப்படி இவங்களை அனுப்பி வைச்சது”
”நான்தான்” என சொல்லிக் கொண்டே வந்தான் செழியன், அவனைக் கண்டதும் அவளுக்கு வெறுப்பே வந்தது அவனோ கலகல
...
This story is now available on Chillzee KiMo.
...
தப்ப ஒருத்தன் வந்து நலம் விசாரிச்சான், நானும் தெரிஞ்சவன்தானேன்னு என்கூட விளையாட ஒரு பொண்ணை என் தாத்தா கூட்டிட்டு வந்தார்ன்னு சொன்னேன் அவ்ளோதான் மேற்படி நான் எதுவும் சொல்லலை“