Page 5 of 24
”ஆமா யாரும் சொல்லாததையா அவள் சொன்னா, அவள் சொன்னாலும் சொல்லலைன்னாலும் நீ ரௌடிதானே“
”தாத்தா வேணாம் இதோட நிப்பாட்டிக்கலாம், வந்தவ பேச்சைக் கேட்டு என்னை தூக்கி எரிஞ்சி பேசாதீங்க இது நல்லாயில்லை” என சொல்லிவிட்டு அவன் வீட்டிற்குள் செல்ல பாட்டி அவனைத் தடுத்தார்
”என்னடா அவர்கிட்ட போய் மல்லுக்கு நிக்கற அளவுக்கு உசந்துட்டியா நீ“
”பாட்
...
This story is now available on Chillzee KiMo.
...
ா இது என் பெட்டியாச்சே இதை ஏன் கொண்டு வந்த, நீ வரும் போது உன் பெட்டியோட வந்தல்ல அதை எடுத்துக்க இது வேணாம் இது பழைசு“ அதற்கு மிர்துளா
”லூசு”
”எது”