Page 4 of 24
”எது உன்கூட விளையாடறதுக்காகவா என்னை கூட்டிட்டு வந்தாரு“
”சும்மா சொன்னேன் அது இவ்ளோ பெரிசாகும்னு நான் நினைக்கலை“
”வந்தவங்க எப்படியெல்லாம் பேசினாங்க தெரியுமா“
”ஓ நல்லா தெரியுமே, அதோ அங்க ஒளிஞ்சி நின்னு நடக்கற எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுதான் இருந்தேன், அத்தனை ஆம்பளைங்க முன்னாடி தைரியமா திமிரா நின்னு பேசற உன்னைப் பார்த்து வந்
...
This story is now available on Chillzee KiMo.
...
ரௌடிங்கறா, அதெல்லாம் உங்களுக்கு தப்பா தெரியலை, என்னைப் பார்த்தா உங்களுக்கு பாவமா தெரியலை, நியாயமா பார்த்தா அவள் பேசினதுக்கு நான்தான் வருத்தப்பட்டிருக்கனும் தெரிஞ்சிக்குங்க“